- திமுக
- சென்னை
- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- தயாநிதி மாறன்
- தெற்கு ரயில்வே
- தலைமை அலுவலகம்
- முதல்வர் அரவிந்த்
சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் திமுக போராட்டம் நடத்தவுள்ளது. சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்றிரவு அமலாக்கத்துறை கைது செய்தது.
The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் திமுக போராட்டம்! appeared first on Dinakaran.